new-delhi தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எஸ்.எஸ்.சி தேர்வு! நமது நிருபர் ஏப்ரல் 18, 2023 தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எஸ்.எஸ்.சி தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.